ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் துணை
திருப்பூர் தேவாங்கர் சமூக
திருமண தகவல் மையம்
அறக்கட்டளை
Amman
சுயம்வரம் விழா நிகழ்ச்சி நிரல்
Couple
(பதிவு எண் : 125/2020)
2-வது முறையாக மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ள மாபெரும் சுயம்வரம்

சுயம்வரம் விழா நிகழ்ச்சி நிரல்

நாள் : 29-08-2025 வெள்ளிக்கிழமை ( ஆவணி - 13 )
உள் அரங்கம்
சுத்த ஜாதகம் காலை 9.00 மணிமுதல்
மதியம் 1.00 மணிவரை
செவ்வாய் மதியம் 1.00 மணிமுதல்
மாலை 5.00 மணிவரை
மறுமணம் மாலை 5.00 மணிக்குமேல்
வெளி அரங்கம்
ராகு - கேது காலை 9.00 மணிமுதல்
மதியம் 1.00 மணிவரை
ராகு - கேது -
செவ்வாய்
மதியம் 1.00 மணிமுதல்
மாலை 5.00 மணிவரை
ஜாதகர்கள் கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்
செல் : 93844 - 38645, லேண்ட் : 0421 - 4250721, இணையதளம் : dmic.in
ஜாதக முன்பதிவு நேரம்
காலை : 9.30 to மதியம் 1.00 மணி | மதியம் : 3.00 to மாலை 6.00 மணி
(ஞாயிறு மதியம் 1.00 மணிவரை )
சுயம்வரம் - விதிமுறைகள்
1. முன்பதிவு ஆரம்ப நாள் : பெண் ஜாதகத்திற்கு ஆனி 30. (14-07-2025), ஆண் ஜாதகத்திற்கு ஆடி 21-ந் தேதி (06-08-2025) முதல் பதிவு செய்யலாம். நேரில் வர இயலாதவர்கள் ஆன்லைனில் dmic.in என்ற இணையதள் முகவரியிலும் பதிவு செய்யலாம்.
2. கன்னட தேவாங்க செட்டியார் சமூகத்தினர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.
3. ஆண் - பெண் ஜாதகர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.
4. மணமகன் - மணமகள் பெயரில் தான் பதிவு செய்ய வேண்டும்.
5. கலந்து கொள்பவர்கள் ஜாதக ஜெராக்ஸ் - 10 காப்பி, பயோடேட்டா - 10 காப்பி மற்றும் பதிவு செய்துள்ள மணமகன் அல்லது மணமகள் ஆதார் ஜெராக்ஸ் மற்றும் போஸ்ட் கார்டு சைஸ் போட்டோ - 2, அவசியம் கொண்டு வரவேண்டும்.
6. உங்கள் ஜாதக ஜெராக்ஸ் காப்பியில் சுத்த ஜாதகமா, செவ்வாய் ஜாதகமா, ராகு-கேது ஜாதகமா அல்லது செவ்வாய் ராகு-கேது ஜாதகமா என்று தெளிவாக எழுதி இருக்க வேண்டும்.
7. முன்பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
8. பெண் ஜாதகம் பதிவு தொகை - ரு. 200, ஆண் ஜாதகம் பதிவு தொகை - ரு. 500.
9. பதிவு செய்பவர்கள் தங்களின் வருகையை சுயம்வரம் விழாவிற்கு வந்தவுடன் பதிவு செய்ய வேண்டும்.
10. பதிவு செய்தவர்களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
11. இந்த சுயம்வரம் நிகழ்ச்சியில் ஜாதக பரிமாற்றம் மட்டுமே செய்து தரப்படும்.
12. மேற்கண்ட அனைத்து விதிமுறைகளையும் நீங்கள் கடைபிடித்து சுயம்வர விழா சிறப்பாக நடைபெற ஒத்துழைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்